மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
29-Oct-2024
திருவாலங்காடு,பூண்டி ஒன்றியம் எல்லப்ப நாயுடுபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலா, 46, ரேணுகா, 41, கவிதா, 36. மூவரும், ஆடுகள் வளர்த்து வந்தனர்.நேற்று முன்தினம் காலை இவர்களது ஆடுகளை, புதுார் ஏரியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். திடீரென இவர்களது உறவினர் ஒருவர் இறந்ததால், மூவரும் ஆடுகளை விட்டு விட்டு வந்தனர். மாலை 5:30 மணியளவில் சென்று பார்த்த போது, மேய்ச்சலில் இருந்த 11 ஆடுகளும் திருடு போனது தெரிந்தது.
29-Oct-2024