உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொன் விழா கடந்த பொன்னான சந்திப்பு

பொன் விழா கடந்த பொன்னான சந்திப்பு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 1973ம் ஆண்டு பயின்று மருத்துவரானவர்கள், 52 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடி, கல்லுாரி நாட்களின் பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இடம்: எஸ்தல் ரிசார்ட், மாமல்லபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !