உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மீனாட்சி கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

 மீனாட்சி கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளரான டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயக்குநர் அமர் அகர்வால், மாணவிக்கு பட்டம் வழங்கினார். உடன், இடமிருந்து: பதிவாளர் டாக்டர் வி.சுரேகா வரலட்சுமி, இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர், தலைமை புரவலர் கோமதி ராதாகிருஷ்ணன், வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணை வேந்தர் டாக்டர் ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் டாக்டர் கிருத்திகா, டாக்டர் நிஹால் தாமஸ். இடம்: கே.கே.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ