மேலும் செய்திகள்
இன்று இனிதாக (20.09.2024)
20-Sep-2024
ஆன்மிகம் சீனிவாச பெருமாள் கோவில்சிறப்பு அபிஷேகம் - காலை 6:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்-: மாலை 5:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. பார்த்தசாரதி கோவில்திருவாரதனம்- -- அதிகாலை 4:00 மணி, நரசிம்மர் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பொது கண்காட்சிகொலு பொம்மை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், நுங்கம்பாக்கம். நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
20-Sep-2024