உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தகங்கள் வெளியீட்டு விழா

புத்தகங்கள் வெளியீட்டு விழா

'குவியம்' பதிப்பகம் சார்பில் டாக்டர் பாஸ்கரன் எழுதிய 'கோணல் பிம்பங்கள்' மற்றும் 'நோயற்ற வாழ்வே' ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா, நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், மேடையில் இடமிருந்து- வலம்: நுாலாசிரியர் டாக்டர் பாஸ்கரன், பத்திரிகையாளர் ராம்ஜி, எழுத்தாளர் நரசிம்மா, 'லேடீஸ் ஸ்பெஷல்' இதழ் ஆசிரியர் கிரிஜா ராகவன் மற்றும் எழுத்தாளர் வேதா கோபாலன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ