ஜமாபந்தி இணைப்பு
ஆலந்துார் உள்வட்டத்திற்கு உட்பட்ட இரண்டு நாள் ஜமாபந்தியில், நந்தம்பாக்கம், ஆலந்துார், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லுார் ஆகிய பகுதி மக்கள் பங்கேற்றனர். இதில், 113 மனுக்கள் பெறப்பட்டன.இரண்டாவது நாளாக இன்று, முகலிவாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், தலக்கணஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு நடத்தப்படுகிறது.