உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஜெ.எம்.பஷீர் விருப்ப மனு தாக்கல்

 ஜெ.எம்.பஷீர் விருப்ப மனு தாக்கல்

தி.மு.க., சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் நடிகர் ஜெ.எம்.பஷீர். இவர், தேசிய தலைவர் படத்தில், முத்துராமலிங்க தேவர் வேடத்தில் நடித்தவர். தி.மு.க., சார்பில், முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இடம்: அறிவாலயம், தேனாம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ