உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கந்த சஷ்டி உபன்யாசம்

கந்த சஷ்டி உபன்யாசம்

முருகன் திருவருட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும், 73ம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவில், மூன்றாம் நாளான நேற்று, ‘சுப்ரமணிய சுவாமி சரித்திரம்’ என்ற தலைப்பில், டாக்டர் சவுஜன்ய குமார் சாஸ்த்ரிகள் நேற்று, உபன்யாசம் வழங்கினார். இடம்: ஸ்ரீ சத்யாநந்தா யோகா மையம், ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி