உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டி

கராத்தே போட்டி டில்லியில் உள்ள 'இந்திய கராத்தே பெடரேஷன்' தேசிய அளவிலான கராத்தே போட்டியை சமீபத்தில் நடத்தியது. இதில், 45 கிலோ பிரிவில் ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவர் கிஷன் ராவ், தங்கம் வென்று சாதனை புரிந்தார். அவரை பள்ளி தாளாளர் கிரிஜா சேஷாத்ரி பாராட்டினார். இடம்: மேற்கு மாம்பலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை