உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கவியரசர் கண்ணதாசன் நுாற்றாண்டு விழா

கவியரசர் கண்ணதாசன் நுாற்றாண்டு விழா

வேலுார் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லுாரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் கவியரசர் கண்ணதாசன் நுாற்றாண்டு விழாவை, வேலுார் கம்பன் கழகத்தின் தலைவரும் வி.ஐ.டி., பல்கலையின் துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் தொடக்கி வைத்தார். உடன், கழக செயலர் சோலைநாதன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர் கவிஞர் சோதி, இணைச்செயலர் ராசேந்திரன், துணைச்செயலர் மருத்துவர் இனியன் சமரசம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வினோத்குமார், ஞானவேலு, சுரேஷ், இலக்குமிபதி மற்றும் கவிஞர் சுப்பிரமணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !