உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிருஷ்ணா நீர் இன்று தமிழகம் வருகை

கிருஷ்ணா நீர் இன்று தமிழகம் வருகை

ஊத்துக்கோட்டை, கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்த கிருஷ்ணா நீர், ஆந்திர மாநிலம், காளஹஸ்தி அருகே, 81வது கி.மீ., துாரத்தில் கால்வாயில் பழுது பார்க்கும் பணி நடந்ததால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.தற்போது பணிகள் முடிந்து, கடந்த, 5ம் தேதி, மதியம் 2:00 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 500 கன அடி நீர் திறக்கப்பட்டு, தற்போது, 800 கன அடியாக உயர்த்தப்பட்டது.இந்த நீர், சாய்கங்கை கால்வாயில் 152 கி.மீ., துாரம் பயணித்து, இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயிட்டை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை