மேலும் செய்திகள்
புகையிலை விற்ற இருவர் கைது
01-Jul-2025
கே.கே.நகர்:கே.கே.நகர் லாம்பார்ட் நகர் ஆற்காடு சாலை சந்திப்பில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலையைசேர்ந்த நீலகண்டன், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 510 ரூபாய், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
01-Jul-2025