தீக்கிரையான சொகுசு கார்
சென்னை, நுங்கம்பாக்கம், டாக்டர் பத்ரிநாத் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வினித் ஜோர்டியா, 48; ரியல் எஸ்டேட் துறையில் தொழில் அதிபராக உள்ளார்.இவர், நேற்று மதியம் தன் 'பென்ஸ்' காரை இயக்கியபோது, திடீரென முன்பக்கத்தில் தீப்பிடித்து எரிந்தது. உடனே தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தார்.