உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குத்துவிளக்கால் மனைவியை தாக்கியவர் கைது

குத்துவிளக்கால் மனைவியை தாக்கியவர் கைது

காசிமேடு:காசிமேடு, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் குமரன், 34. இவரது மனைவி ஜெயபிரியா, 32. குமரனின் நடத்தையில் சந்தேகமடைந்து, ஜெயபிரியா நேற்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.ஆத்திரமடைந்த குமரன், வீட்டில் இருந்த குத்துவிளக்கால் ஜெயபிரியாவை தாக்கினார். படுகாயமடைந்த ஜெயபிரியா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காசிமேடு போலீசார் குமரனை கைது செய்தனர். இவர் மீது 17 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை