மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
14-Mar-2025
திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் பதுக்கி வைத்து, காற்றாடி மற்றும் மாஞ்சா நுால் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், திருவொற்றியூர் போலீசார், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீடு ஒன்றில், காற்றாடி விற்பனை செய்வது தெரியவந்தது.அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாஞ்சா நுாலுடன் சேர்த்து, 72 லொட்டாய், 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.இதில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 40, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், 'ஆன்லைன்' வழியாக, ஆர்டர் செய்து உத்தர பிரதேசத்தில் இருந்து வாங்கியது தெரியவந்தது.
14-Mar-2025