உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மருத்துவ நிர்வாக பயிற்சி

 மருத்துவ நிர்வாக பயிற்சி

சென்னை: ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளங்கலை நர்சிங் முடித்த மாணவ - மாணவியருக்கு, இணையவழி மருத்துவ நிர்வாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தாட்கோ மற்றும் 'அப்பல்லோ மெட் ஸ்கில்ஸ்' நிறுவனம் இணைந்து நடத்தும் இப்பயிற்சிக்கு ஊக்கத்தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் தாட்கோவின் www.tahdco.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை