உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ சேவை நாளை நீட்டிப்பு

மெட்ரோ சேவை நாளை நீட்டிப்பு

சென்னை, இந்தியா -- இங்கிலாந்து இடையே, டி - -20 கிரிக்கெட் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் மைதானத்தில், நாளை நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில்கள், நள்ளிரவு 12:00 மணிக்கு அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ