உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எந்தெந்த ஏரியாவுக்கு மினி பஸ் கலெக்டர் பட்டியல் வெளியீடு

எந்தெந்த ஏரியாவுக்கு மினி பஸ் கலெக்டர் பட்டியல் வெளியீடு

சென்னை, சென்னையில், மே 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 72 தனியார் மினிபஸ் வழித்தடத்திற்கு, 406 பேர் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்கள், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.இதில் தேர்வானவர்களுக்கு, 6ம் தேதி முதல், மூன்று கட்டங்களாக அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மொத்தம் 72 வழித்தடங்களில், தலா இரண்டு பஸ்கள் வீதம் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மொத்தம் 103 அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.இதில், தென்சென்னையில் இயக்கப்பட உள்ள மினி பஸ் வழித்தட விபரங்கள்:

மினிபஸ்கள் இயக்கும் 72 வழித்தடங்கள்

முதல் வரை மொத்த கி.மீ.,தென்சென்னைஆலந்துார் கத்திப்பாரா (சர்குலர்) 10.5கத்திப்பாரா மீனம்பாக்கம் 12.2காரப்பாக்கம் இன்போசிஸ் 11.5காரப்பாக்கம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை 9.3துரைப்பாக்கம் பெருங்குடி ரயில் நிலையம் 11.1எஸ்.கொளத்துார் மயிலை பாலாஜி நகர் 5.6எஸ்.கொளத்துார் ஹஸ்தினாபுரம் பிரதான சாலை 6துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி ஒக்கியம்பேட்டை 5.4கோவிலம்பாக்கம் காமாட்சி மருத்துவமனை 5.3நீலாங்கரை ஹனுமான் காலனி 5.44ஓ.எம்.ஆர்., பி.எஸ்.ஆர்., மால் அண்ணா சத்யா நகர் 5.6ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி செக்ரட்ரியேட் காலனி 7எஸ்.கொளத்துார் மேடவாக்கம் 5இ.சி.ஆர்., பாலவாக்கம் திருவள்ளுவர் நகர் 5.2திருவான்மியூர் நீலாங்கரை பாண்டியன் சாலை 5.5பெருங்குடி வேளச்சேரி ரயில் நிலையம் 7.3பெருங்குடி டிரேட் சென்டர் பெருங்குடி டிமார்ட் 5பெருங்குடி டிரேட் சென்டர் எம்.ஜி.ஆர்., சாலை 5.2இ.சி.ஆர்., புளூலாகன் பீச் பாலவாக்கம் 6கைவேலி பாலம் மடிப்பாக்கம் கூட்டு சாலை 6.4மடிப்பாக்கம் கூட்டு சாலை ஈச்சங்காடு சந்திப்பு 6கீழ்க்கட்டளை குரோம்பேட்டை தாலுகா அலுவலகம் 6.2ஈச்சங்காடு மடிப்பாக்கம் பஸ் நிலையம் 5.8ரேடியல் சாலை வேளச்சேரி ரயில் நிலையம் 5அருள்முருகன் டவர் மூவரசன்பேட்டை 5.4விமான நிலையம் சிக்னல் திரிசூலம் ரயில்வே கேட் 7.1ஆலந்துார் மெட்ரோ ஜோதி திரையரங்கம் 7.7ஆதம்பாக்கம் ஈச்சங்காடு 5.6பரங்கிமலை ரயில் நிலையம் மடிப்பாக்கம் ராம்நகர் 5.8ஈச்சங்காடு புழுதிவாக்கம் மெட்ரோ 7.4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை