எந்தெந்த ஏரியாவுக்கு மினிபஸ் வழித்தட பட்டியல் வெளியீடு
சென்னை, சென்னையில், மே 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 72 தனியார் மினிபஸ் வழித்தடத்திற்கு, 406 பேர் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்கள், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.இதில் தேர்வானவர்களுக்கு, 6ம் தேதி முதல், மூன்று கட்டங்களாக அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மொத்தம் 72 வழித்தடங்களில், தலா இரண்டு பஸ்கள் வீதம் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மொத்தம் 103 அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் வட சென்னையில் இயக்கப்பட உள்ள மினிபஸ் வழித்தட விபரங்கள், கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
மினிபஸ்கள் இயக்கும் 72 வழித்தடங்கள்
---வழித்தடம் மொத்த கி.மீ.,மாதவரம் பெட்ரோல் பங்க் - மாதவரம் பஸ் நிலையம் 16.7மாதவரம் பஸ் நிலையம் - மாதவரம் பழைய எம்.டி.சி., 14.1விம்கோ மெட்ரோ - சத்துமாகேட் (பொன்னேரி சாலை) 10.5காலடிப்பேட்டை மெட்ரோ - சுனாமி குடியிருப்பு மருத்துவமனை 13.3மணி பெட்ரோல் பங்க் - விக்கோநகர் மெட்ரோ 6.9திருவொற்றியூர் தேரடி மெட்ரோ - கங்கையம்மன்நகர் 5.6படவட்டம்மன் கோவில் - எண்ணூர் சாய்பாபா கோவில் 4.1திருச்சனாங்குப்பம் - எண்ணூர் பட்டினத்தார் கோவில் 4.2புத்தாகரம் மாதவரம் மஞ்சம்பாக்கம் சின்ன ரவுண்டானா 11.8ரெட்டேரி மேம்பாலம் ரெட்டேரி மேம்பாலம் (சர்குலர்) 13.2மாதவரம் ரவுண்டானா - மாதவரம் டிப்போ 9.9மாதவரம் ரிலையன்ஸ் - மாதவரம் சின்ன ரவுண்டானா 10.3மாதவரம் எம்.எம்.பி.டி., - மாதவரம் பால்பண்ணை 8மகளிர் தொழிற்பேட்டை - ஆவடி பஸ் நிலையம் 11அம்பத்துார் தொலைபேசி நிலையம் - முருகப்பா தொழில்நுட்ப கல்லுாரி 8.9அம்பத்துார் மாநகராட்சி அலுவலகம் - அம்பத்துார் ரயில் நிலையம் 9.7செட்போர்ட் மருத்துவமனை - முருகம்பேடு பிள்ளையார்கோவில் 6.8ஆரிக்கம்பேடு - ஆவடி பஸ் நிலையம் 8.4முருகப்பா தொழில்நுட்ப கல்லுாரி - அம்பத்துார் ஓ.டி., 8.3காட்டூர் பஸ் நிலையம் - முருகப்பா தொழில்நுட்ப கல்லுாரி 11.4அம்பத்துார் டன்லப் பஸ் நிறுத்தம் - பம்மது குளம் 14.3ஆண்டார் குப்பம் பஸ் நிறுத்தம் - விம்கோநகர் 7.2எண்ணூர் பஸ் நிறுத்தம் - பட்டமந்திரி 11.8திருமங்கலம் கலெக்டர் நகர் அம்பத்துார் ரயில் நிலையம் 7.9