உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியிடம் மொபைல் பறிப்பு

மாணவியிடம் மொபைல் பறிப்பு

மாணவியிடம் மொபைல் பறிப்பு சூளை பகுதியைச் சேர்ந்த, 18 வயது சிறுமி, அதே பகுதியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 2ல் சூளை அங்காளம்மன் கோவில் தெரு வழியாக, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், மாணவி கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்துச் சென்றார். வேப்பேரி போலீசார் விசாரித்து, மொபைல் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், 24, என்பவரை நேற்று அவரை கைது செய்து, போனை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ