உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண் சிகிச்சைக்கு நவீன கருவி

கண் சிகிச்சைக்கு நவீன கருவி

தமிழகத்தில் முதன்முறையாக, ராஜன் கண் மருத்துவமனையில், உயர் சிகிச்சைக்கான, 'வேவ் லைட் பிளஸ் இன்னோவைஸ்' எனும் நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாட்டை, நடிகர் வினய் ராய் நேற்று துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து: ரோட்டரி ராஜன் கண் வங்கி இயக்குநர் சுஜாதா மோகன், ராஜன் கண் மருத்துவமனை நிறுவனர் மோகன் ராஜன், முதன்மை கண் மருத்துவர் ரவிசங்கர். இடம்: தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ