உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோடி புத்தகம் வெளியீட்டு விழா

மோடி புத்தகம் வெளியீட்டு விழா

சென்னை, 'ஸ்மாட்' அமைப்பு சார்பில், ராகுல் சிவசங்கர் எழுதிய, 'மோடி அண்டு இந்தியா' என்ற புத்தகம் வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்., கன்வென்ஷன் சென்டரில், இன்று மாலை 3:00 முதல் 5:00 மணி வரை நடக்கிறது. விழாவில், 'துக்ளக்' இதழின் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி, விஞ்ஞானி மற்றும் ஆசிரியரான டாக்டர் ஆனந்த ரங்கநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.விழா தொடர்பான விபரங்களுக்கு, 88073 64309, 93424 04516 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்