உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயிலாப்பூர் மயானம் மூடல்

மயிலாப்பூர் மயானம் மூடல்

சென்னை :தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட கைலாசபுரம் - மயிலாப்பூர் ஹிந்து மயான பூமியில் எரிவாயு தகனமேடையில் பழுது சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன.அதனால், வரும் 30ம் தேதி வரை மயானம் இயங்காது. இந்நாட்களில் அருகில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயான பூமியை பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை