உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று முதல் டிச., 7 வரை நாம சங்கீர்த்தன விழா

 இன்று முதல் டிச., 7 வரை நாம சங்கீர்த்தன விழா

சென்னை: இண்டகிரேட்டட் அகாடமி பார் பர்பார்மிங் ஆர்ட்ஸ், ஸ்ரீகிருஷ்ண கான சபா, பாகவத சேவா டிரஸ்ட் இணைந்து நடத்தும் 25ம் ஆண்டு, நாம சங்கீர்த்தன விழா, இன்று துவங்குகிறது. தி.நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபாவில், வரும் டிச., 7ம் தேதி வரை, இந்த விழா நடக்கிறது. இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் கவர்னர் ரவி, ஸ்ரீகிருஷ்ண கான சபா தலைவர் நல்லி குப்புசாமி, செயலர் பிரபு, பாகவத சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கல்யாணாம பாகவதர், இண்டகிரேட்டட் என்டர்பிரைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் வைத்தியநாதன், நாம சங்கீர்த்தன விழா புரவலர் சுந்தரேசன், அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தினமும் மாலை, பல்வேறு நாம சங்கீர்த்த நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி