உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வரும் 16ல் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்

 வரும் 16ல் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்

சென்னை: இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில், இரு பாலருக்குமான, 49வது ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில், அடுத்த மாதம் 16ல் துவங்கி, 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழக அணிக்கான தேர்வு முகாமை, தமிழ்நாடு வாலிபால் சங்கம் நடத்துகிறது. பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் தமிழக வீரர் - வீராங்கனையர், செய்ய வேண்டியது குறித்து tnsva.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை