உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைக்கு சீல் வியாபாரிகள் கண்டனம்

கடைக்கு சீல் வியாபாரிகள் கண்டனம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வியாபாரிகள் கூட்டம், நேற்று மணலியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், 'வடசென்னை முழுதும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கட்டட அனுமதி பெறவில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு தொடர்ந்து 'சீல்' வைத்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி