உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைந்தகரை நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ., டேப் மாயம்

அமைந்தகரை நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ., டேப் மாயம்

அமைந்தகரை:அமைந்தகரை காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் குணசேகரன்.இவர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரின் பாஸ்போர்ட் பதிவுகளை, தன் டேப் எனும் கையடக்க தொடர்பு சாதனத்தில் வைப்பது வழக்கம்.இந்நிலையில், அவரது டேப்பை காணவில்லை என, அமைந்தகரை காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை