மேலும் செய்திகள்
அறை தர மறுத்த விடுதிக்கு ' சீல் ' வைத்த அதிகாரி!
19-Sep-2025
'கீதம் வெஜ்' ரெஸ்டாரன்ட்டின் 16வது கிளையை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில், சென்னை ஹோட்டல் சங்கத்தின் கவுரவ தலைவர் ராமதாஸ் ராவ் மற்றும் நடிகை நளினி ஆகியோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். உடன், ரிசர்வ் வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி கிருஷ்ணன் போத்தி மற்றும் கீதம் வெஜ் நிர்வாக இயக்குநர் முரளி.
19-Sep-2025