உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 73 மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவு

73 மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவு

ஆவடி, ஆவடி காவல் ஆணையரகத்தில், வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சங்கர், பொதுமக்களிடம் இருந்து 73 புகார் மனுக்களை பெற்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.இம்முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை