உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 நாட்களாக தரைப்பாலம் மூடல்

2 நாட்களாக தரைப்பாலம் மூடல்

மதுரவாயல்:பெஞ்சல் புயல், மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால், இரண்டாவது நாளாக நேற்றும், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி