மேலும் செய்திகள்
'இப்படித்தான் பதிலடி தரணும்!'
12-Jun-2025
இன்ஜினியர் இடமாறுதலை அமல்படுத்தாத அதிகாரி!
06-Jun-2025
'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நாளை துவக்குகிறார்.சுற்றுப்பயண 'லோகோ'வை வெளியிடும் முன், நேற்று காலை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அருகில், கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள்.
12-Jun-2025
06-Jun-2025