பழுதான பஸ்சை தள்ளிய பயணியர்
ஆவடியில் இருந்து அம்பத்துார் தொழிற்பேட்டை நோக்கி நேற்று முன்தினம் சென்ற மாநகர பேருந்து, சி.டி.எச்., சாலையில் அம்பத்துார் டன்லப்சந்திப்பு அருகே, திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து, பயணியர் இறங்கி, பேருந்தை சாலையோரம் தள்ளினர்.