மேலும் செய்திகள்
நண்பனை தாக்கிய இருவர் கைது
07-Sep-2025
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா, 27. நேற்று, தன் 'கியா' காரில், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அதேதிசையில், பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ், 35, என்பவர் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார். கே.ஜெ., மருத்துவமனை அருகே, அர்ச்சனாவின் கார், செல்வராஜின் ஸ்கூட்டரின் கண்ணாடியில் உரசியதாக தெரிகிறது. இதில் திசைமாரி சாலையோர நடைபாதையின் மீது ஏறியது. அப்போது, நடைபாதையில் நடந்து சென்ற கீழ்ப்பாக்கம், சாஸ்தரி நகரைச் சேர்ந்த வினோத், 21, மீது ஸ்கூட்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வினோத்தின் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
07-Sep-2025