உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேனாக்கள் பேரவை கலந்துரையாடல்

பேனாக்கள் பேரவை கலந்துரையாடல்

'பேனாக்கள் பேரவை' கலந்துரையாடல்மயிலை ஸ்ரீகற்பகவள்ளி வித்யாலயாவில், 'பேனாக்கள் பேரவை' அமைப்பின் கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது. இதில், இடமிருந்து: நெல்லை பாலு, ரமேஷ் பிரபா, சாய் சங்கரா பஞ்சாபகேசன். நிற்பவர்கள்: எழுத்தாளர் கே.ஜி.ஜவஹர், கவி பி.வி.ராஜ்குமார், மடிப்பாக்கம் வெங்கட், பூவேந்தன், மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா, 'பேனாக்கள் பேரவை' நிறுவனர் என்.சி.மோகன்தாஸ், வங்கியாளர் என்.ஆர்.சம்பத், எழுத்தாளர் மோகனா சுகதேவ் மற்றும் கவிஞர் டி.என்.ராதாகிருஷ்ணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை