மக்கள் செய்த பாவம்
மக்கள் செய்த பாவம் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சொத்து வரியுடன், தொழில் வரியும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், மேலும் சொத்துவரியும் உயர்த்தப்பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது; வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட பலரையும் பாதிக்கும். தி.மு.க.,வுக்கு ஓட்டளித்ததைத் தவிர தமிழக மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.