உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் தீவிரமாகுது பிளாஸ்டிக் சோதனை

மீண்டும் தீவிரமாகுது பிளாஸ்டிக் சோதனை

‘‘சென்னைக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க, அனைத்து துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சோதனையை மீண்டும் தீவிரப்படுத்துவதுடன், அதுகுறித்த அறிக்கையை மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணிப்பை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும். – சமீரன், கமிஷனர், சென்னை மாநகராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ