பிளஸ் 2 தேர்ச்சியும் தொண்டை மண்டலமும்
சென்னை, தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், தொண்டை மண்டல மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பங்களிப்பு மிகவும் சரிந்துள்ளது.தமிழகத்தின் தலைநகரும் அதையொட்டிய மாவட்டங்களான இங்குள்ள பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் உள்ள இந்த பள்ளிகளின் தேர்ச்சி பெற்றோரையும், கல்வித்துறை அதிகாரிகளையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.அதன் விபரம்:மாவட்ட வாரியான தேர்ச்சி பெற்றுள்ள இடம்/ மாவட்டம்/பள்ளிகளின் எண்ணிக்கை/ 100 ததவீதம்/தேர்வெழுதிய மாணவர்கள்/தேர்வெழுதிய மாணவியர்/தேர்வான மாணவர்கள்/தேர்வான மாணவியர்/மொத்த சதவீதம்/23/ சென்னை/583/170/30,198/34,092/64,290/27,985/32,729/60,714/94.4428/செங்கல்பட்டு/239/81/12,982/14,762/27,744/11,979/14,181/26,160/94.2932/காஞ்சிபுரம்/107/25/6,532/7,222/12,754/5,958/6,870/12,828/93.2736/திருவள்ளூர்/244/64/12,995/14,563/27,558/11,550/13,662/25,212/91.49-------அரசு பள்ளிகளில் மாவட்ட வாரியான தேர்ச்சிபெற்றுள்ள இடம்/ மாவட்டம்/பள்ளிகளின் எண்ணிக்கை/ 100 சதவீதம்/தேர்வெழுதிய மாணவர்கள்/தேர்வெழுதிய மாணவியர்/தேர்வான மாணவர்கள்/தேர்வான மாணவியர்/மொத்த சதவீதம்/31/காஞ்சிபுரம்/52/2/3,095/4,496/7,591/2,640/4,170/6,810/89.7133/செங்கல்பட்டு/79/6/4,918/6,339/11,257/4,137/5,883/10,020/89.0135/சென்னை/86/3/5,805/8,689/14,494/4,782/7,952/12,734/87.8638/திருவள்ளூர்/102/5/6,008/7,244/13,252/4,907/6,523/11,430/86.25----பள்ளி வாரியான தேர்ச்சி விகிதம்பெற்றுள்ள இடம்/ மாவட்டம்/ஆண்கள் பள்ளி/பெண்கள் பள்ளி/இருபாலர் பள்ளி/மொத்தம்/தேர்ச்சி - ஆண்/தேர்ச்சி/பெண்/தேர்ச்சி இருபாலர்/மொத்தம்/மொத்த சதவீதம்/35/காஞ்சிபுரம்/2,013/3,357/8,384/13,754/1,771/3,173/7,884/1,828/93.2736/செங்கல்பட்டு/1,871/5,373/20,500/27,744/1,518/5,160/19,482/26,160/94.2937/திருவள்ளூர்/2,457/5,956/19,145/27,558/1,979/54,82/17,751/25,212/91.4938/சென்னை/5,629/15,424/43,237/64,290/5,012/14,775/40,927/6,0714/94.44