உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை, கிண்டியில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், அக்., 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள், காலை 9:30 மணி முதல் மாலை 6:00 வரை பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.முன்பதிவு அவசியம். கூடுதல் தகவல்களுக்கு, www.editn.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும். திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் 86681 02600, 70101 43022 என்ற மொபைல் போன் எண்களில் விபரங்கள் கேட்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை