உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 நூல்கள் வெளியீடு: வாசன் பங்கேற்பு

3 நூல்கள் வெளியீடு: வாசன் பங்கேற்பு

சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கில் த.மா.கா பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜம் எம்.பி. நாதன் எழுதிய 3 நூல்களை ஜி.கே.வாசன் எம்பி வெளியிட்டார். முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.அப்துல் ரகுமான், கிரசன்ட் கல்லூரி பதிவாளர்,டாக்டர் ராஜா உசேன், கிரசன்ட் சட்டப்பள்ளி பேராசியர் டாக்டர் சி. சொக்கலிங்கம், கிரசன்ட் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் சலீம் அகமது, ஜிகேஎம் அரிமா சங்க முதன்மை தலைவரும் த.மா, கா பொதுச்செயலாளருமான ஜி.ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ