உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, கொடுங்கையூர் அடுத்து முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சுந்தரதாஸ், ஆசிரியை அனுராதா-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை