உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் விழுந்த மரம் அகற்றம்

சாலையில் விழுந்த மரம் அகற்றம்

வேளச்சேரி, டிச. 8-வேளச்சேரி, டான்சி நகர் 14வது தெருவில் 20 ஆண்டுகள் பழமையான மரம், நேற்று முன்தினம் இரவு வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.அந்த நேரத்தில், பாதசாரிகள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால் விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. தொலைதொடர்பு உள்ளிட்ட கேபிள்கள் பல அறுந்து சேதமடைந்தன.மாநகராட்சி மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின், தொலைதொடர்பு ஊழியர்கள் கேபிளை சரி செய்தனர். இதை தொடர்ந்து, போக்குவரத்தும் சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி