உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

சென்னை, ராயப்பேட்டை ஸ்மித் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை குடிநீர் வாரியத்தினர் சீரமைத்துள்ளனர்.ராயப்பேட்டை ஸ்மித் சாலையில் இரு தினத்திற்கு முன் திடீரென பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பள்ளம் ஏற்பட்டது தெரிய வந்தது.நேற்று அதிகாலை, கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசலை சீரமைத்ததுடன், சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தையும் மண் போட்டு மூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை