மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு
24-Sep-2026
தண்டையார்பேட்டை:போதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை பிடிக்க முயன்ற தலைமை காவலரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சபேஷ்குமார், 28 செப்., 23 இரவு, வீட்டருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, நாயை ஏவி விட்டதுடன், தலைமை காவலர் கனகராஜ் என்பவரை தாக்கியுள்ளார். போலீசார் சபேஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது ஐந்து குற்ற வழக்குகள் உள்ளன.
24-Sep-2026