உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொடுங்கையூர் கடையில் ரூ.1.86 லட்சம் திருட்டு

கொடுங்கையூர் கடையில் ரூ.1.86 லட்சம் திருட்டு

கொடுங்கையூர்,கொடுங்கையூர், எவரெடி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 31. இவர், அதே பகுதியில் ஆறு ஆண்டுகளாக ஜூஸ் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த 16ம் தேதி 37 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து, 1.86 லட்சம் ரூபாய் பெற்று, அதை கடையின் கல்லா பெட்டியில் வைத்திருந்தார்.நேற்று கல்லா பெட்டியை பார்த்தபோது, நகை மாயமாகி இருந்தது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி