மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற பெண் கைது
15-Jul-2025
திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திரிபுராவைச் சேர்ந்த இப்ராஹிம் கலியுல்லா, 25, ஆகாஷ் பால், 23, ஆகியோரை, சாத்தாங்காடு போலீசார் கைது செய்து, 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.70 லட்சம் ரூபாய்.
15-Jul-2025