உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழும்பூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூரில் துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று, தமிழ்நாடு துாய்மை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி வலியுறுத்தினர்.பெண் துாய்மை பணியாளர்கள் பலர் சீருடை, அடையாள அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை