உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

தொடர்ந்து போராட்டம் முதல்வரை சந்திக்க வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, 14வது நாளாக ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு, வெள்ளை உடையில் வந்து போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்