உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரோஜா தேவி பெயரில் விருது வழங்கும் விழா

சரோஜா தேவி பெயரில் விருது வழங்கும் விழா

எஸ்.ஜி., ஸ்ரீதரன் யூ - டியூப் சேனல் மற்றும் விண்டேஜ் ஹெரிடேஜ் இணைந்து, மறைந்த நடிகை சரோஜா தேவியின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி, கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தின. இதில், 'அபிநய சரஸ்வதி சரோஜா தேவி -- 2026' விருதை நடிகை ராஜஸ்ரீக்கு, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி வழங்கினார். உடன், இடமிருந்து: எஸ்.ஜி., யூ - டியூப் சேனல் ஸ்ரீதரன், 'ஏ.எம்.ராஜா- அண்டு ஜிக்கி' விருது பெற்ற மெல்போர்ன் சுஷில்குமார் நாயுடு, நடிகையர் சச்சு மற்றும் அம்பிகா. இடம்: பி.எஸ்., உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை