உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி , 150வது ஆண்டு விழா

பள்ளி , 150வது ஆண்டு விழா

பள்ளியின், 150வது ஆண்டு விழாவை அடையாறு சென் பாட்ரிக்ஸ் ஆங்கிலோ - இந்தியன் உயர்நிலைப் பள்ளியின், 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ரத்த தான முகாமை துவக்கி வைத்து, ரத்த தானம் செய்தார். உடன், இடமிருந்து: பள்ளியின் முதல்வர் ஜான் கென்னடி, துணை முதல்வர் ஜான்பால் சுரேஷ். இடம்: அடையாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை