உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா சென்னை, காட்டுப்பாக்கம் ஏ.வி.எல்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 31ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில், இடமிருந்து வலம்: பள்ளி தாளாளர் வெ.அருட்செல்வன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை மற்றும் பள்ளி முதல்வர் என்.ஜோஸ்பின் ஜெயந்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ